Blogger வழியாகப் பதிவுசெய்த டொமைன்களை நிர்வகித்தல்

Bloggerருக்காகப் பதிவு செய்யும்போது உங்கள் டொமைனைப் பதிவுசெய்திருந்தால் டொமைனிற்கான கட்டணங்களை வழக்கமாக Google Wallet வழியாகச் செலுத்தியிருப்பீர்கள். அதன் பிறகு நாங்கள் பில்லிங் முறைக்கு மாறிவிட்டோம். இந்த மாற்றத்தின் ஒரு பகுதியாக, உங்களுக்காக இலவச Google Cloud கணக்கொன்றை உருவாக்கியுள்ளோம்.

உங்கள் டொமைனை நிர்வகிக்க இந்தக் கணக்கைப் பயன்படுத்தலாம். குறிப்பாக உங்கள் புதுப்பிப்பு விருப்பங்களை நிர்வகிப்பதற்கும் உங்கள் கட்டணத் தகவல் புதுப்பித்த நிலையில் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்வதற்கும் உங்கள் Google நிர்வாகிக் கன்சோலில் உள்நுழைய வேண்டும்.

உங்கள் புதிய Google நிர்வாகிக் கன்சோலில் கணக்கு அமைப்புகளை அணுக:

  1. உங்கள் Google நிர்வாகி கன்சோலில் உள்நுழையவும்.
  2. From the Admin console Home page, go to Billing > Billing accounts.
  3. Next to your Domain Registration subscription, click Actions and then Access billing account.

    உங்கள் இலவச Google Cloud கணக்கை நாங்கள் அமைத்த பின்னர் முதல்முறையாக உங்கள் நிர்வாகிக் கன்சோலை அணுகுகிறீர்கள் என்றால் பில்லிங் தகவலைச் சரிபார்க்கும்படி உங்களிடம் கேட்கப்படும். விவரங்களுக்கு லெகஸி டொமைன் பதிவுகளுக்கான பில்லிங் தகவலைச் சரிபார்த்தல் என்பதைப் பார்க்கவும்.

உங்கள் நிர்வாகிக் கன்சோலை அணுகிய பிறகு, bloggeradmin@yourdomain.com அல்லது apps-admin@yourdomain.com என்ற பயனர்பெயரைப் பார்ப்பீர்கள். yourname@yourdomain.com போன்ற நீங்கள் எளிதில் நினைவில் வைத்திருக்கக்கூடிய பிரத்தியேகப் பெயராக இந்தப் பயனரை மாற்றும்படி பரிந்துரைக்கிறோம்.

எதிர்காலப் பேமெண்ட்டுகளையும் புதுப்பிப்புகளையும் நிர்வகிக்க:

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
8816089575622748077
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
74
false
false